திங்கள், 11 ஜூலை, 2011

மந்திரங்கள்

4 கருத்துகள்:

  1. அன்புடையீர், தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    இன்றுதான் தங்களின் பதிவுகளை குருவருளால் பார்க்க நேர்ந்தது.

    தங்களின் பதிவில் என்னுடைய "ஆன்மீகம்" தளத்தில் இருந்து நிறையபதிவுகளை எனது அனுமதியின்றி பிரசுரித்திருப்பதை கண்டு ஏமாற்றமடைந்தேன்.

    எனது முன் அனுமதி பெறாவிட்டாலும் கூட பதிவில் கீழ் என்னுடைய பதிவின் இனைப்பை தரும் நாகரீகம் கூட தங்களிடம் இல்லாதது வருத்தமளிக்கிறது.

    எனவே தயவு செய்து எனது பதிவிலிருந்து அனுமதியின்றி மீள் பிரசுரித்த அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்கி விடுமாறு வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சித்தர்கள் கருத்து, ஆகமங்கள் கூறும் கருத்து, உபநீதங்கள் கூறும் கருத்து, மகான்கள் கூறும் கருத்து, தெய்வீக நூல்களாகிய பைபிள், திருக்குரான், பகவத்கீதை, கூறும் கருத்துக்கள், உலகெங்கும் பொதுவானவை. அவற்றை உங்களுடையதாக்கி விட நினைக்காதீர்கள்.
    இது எல்லோருக்கும் உரியது. அதற்காக இந்த கருத்துக்களை அப்படியே காப்பி செய்து உங்கள் தகவல் பகுதியில் உபயோகிக்காதீர்கள். ஏன் இந்தக் கருத்துக்களை வைத்து நீங்களே இதைக்காட்டிலும் சிறப்பாக ஏன் செய்யக்கூடாது.

    பதிலளிநீக்கு
  3. ஐயா வணக்கம்,

    நல்லா சொன்னிங்க ஐயா..இந்த தோழிக்கு சித்தர் நினைப்பு.காபி பேஸ்ட் பண்றவா திமிர பாருங்கையா???

    சரியான பிராடு..
    சரியான நோஸ் கட்..

    பதிலளிநீக்கு